பாடல் #15748
கனத்திற்கும் மகிமைக்கும்
🔤 Kanatthirkum Makimaikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே உம்மை துதித்து பாடுகிறோம் கிருபை பெருகுதப்பா - உங்க மகிமை இறங்குதப்பா ஆராதனை ஆராதனை (2) 1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால் நான் இருப்பேன் என்றீரே - என் துதியில் வாழ்பவரே ஆராதனை ஆராதனை (2) 2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா உங்க கிருபை பெருகும்போது - உங்க மகிமை விளங்குதப்பா ஆராதனை ஆராதனை (2) 3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும் நீர் இறங்கி வந்திடுவீர் - எம்மை ஆசீர்வதித்திடுவீர் ஆராதனை ஆராதனை (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanatthirkum Makimaikkum Paatthirarae Ummai Thuthitthu Paatukirom Kirupai Perukudhappaa - Ungga Makimai Irangkudhappaa Aaraadhanai Aaraadhanai (2) 1. Irantu Moonru Paerkal Oru Manamaayth Thuthitthaal Naan Iruppaen Enreerae - En Thuthiyil Vaazhpavarae Aaraadhanai Aaraadhanai (2) 2. Anaega Sthotthiratthil Um Kirupai Perukudhappaa Ungga Kirupai Perukumpothu - Ungga Makimai Vilangkudhappaa Aaraadhanai Aaraadhanai (2) 3. Ummai Makimaip Patutthukira Endha Sthaanatthilum Neer Irangki Vanthituveer - Emmai Aaseervathitthituveer Aaraadhanai Aaraadhanai (2)