பாடல் #15747
ஏனோ எனோ
🔤 Aeno Eno
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன் அசடம் என்றே அசட்டை கண்டேன் அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aeno Eno Aen Indha Muzhuval Asatthanaam Enmael Aasatthi Konda Asatthuru Um Pola Evarumillai Aeno Aen Indha Asalai Anpu Aeno Enmeethu Siluvai Anpu Thavarugal Kontaen Nasinaigal Kontaen Aanaalum Siluvaiyin Thalaiyazhi Kantaen Asatam Enrae Asattai Kantaen Asaraa Um Asaranggal Thaanggakkantaen