பாடல் #15744
வீட்டில் வந்தாலும் யாருமில்லை
🎙 கிறிஸ்தவ பாடல்
வீட்டில் வந்தாலும் யாருமில்லை தொலைபேசியில் பேசிடவும் யாருமில்லை - 2 இந்த உலகில் யாருக்கும் நேரம் இல்லை அதை குறித்து எனக்கும் கவலையில்லை நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே - 2 இந்த உலகினிலே - 4 நலமா என்று கேட்டிட யாரும் இல்லை கவலைகள் கூற யாரும் இல்லை - 2 இந்த உலகில் யாருக்கும் ஓய்வே இல்லை பிறரை விசாரிக்க நேரமில்லை மனிதன் அன்பை விட மேன்மையான அன்பொன்றுண்டு என்னை குணமாக்கி வனைந்தது அந்த அன்பொன்றே - 2 அந்த அன்பொன்றே - 8