பாடல் #15743
நன்றி சொல்லி பாடுவேன்
🔤 Nanri Solli Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லி பாடுவேன் நன்றி நன்றி ராஜா உம் அன்பை நினைத்து பாடுவேன் நன்றி நன்றி ராஜா - 2 பாடுவேன் நீர் செய்த நன்மையை துதிப்பேன் உம் உயர்ந்த நாமத்தை - 2 கருவினில் தெரிந்தவர் நீரே என்னை கரங்களில் வரைந்தவர் நீரே - 2 தூதரால் என்னை பாதுகாத்தீரே பாதம் இடராமல் என்னை சுமந்தீரே - 2 அவையங்கள் அமைத்தவர் நீரே உந்தன் சுவாசத்தால் உருவாக்கினீரே - 2 உறவுகள் இருந்தாலும் நிழலாய் மாற்றினீரே நிழலாய் அவர்க்காக என்றென்றும் வாழ்வேனே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solli Paatuvaen Nanri Nanri Raajaa Um Anpai Ninaitthu Paatuvaen Nanri Nanri Raajaa - 2 Paatuvaen Neer Seytha Nanmaiyai Thuthippaen Um Uyarndha Naamatthai - 2 Karuvinil Therindhavar Neerae Ennai Karanggalil Varaindhavar Neerae - 2 Thoodharaal Ennai Paathukaattheerae Paadham Idaraamal Ennai Sumantheerae - 2 Avaiyanggal Amaitthavar Neerae Undhan Suvaasatthaal Uruvaakkineerae - 2 Uravugal Irunthaalum Nizhalaay Maarrineerae Nizhalaay Avarkkaaga Enrenrum Vaazhvaenae - 2