பாடல் #15742
என்னை தந்தேன் இயேசுவே
🔤 Ennai Thanthaen Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை தந்தேன் இயேசுவே தந்தேன் இயேசுவே ஏற்றுக்கொள்ளும் என் நேசரே உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே - 2 இயேசுவே ஏற்றுக்கொள்ளுமே இயேசுவே என்னை மாற்றுமே என் இயேசுவே ஆவியில் நிறைந்து ஜெபித்திட வல்லமை தருபவர் நீரே - 2 ஆவியில் நான் பெலப்படவே உம் அக்கினியை ஊற்றுமைய்யா ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே -2 உயிரில் கலந்து உறவாடிட உம் இரத்தம் சிந்தினீர் இயேசுவே - என் - 2 ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்பவர் நீரே - 2 கேரூபீன்கள் சேராபீன்கள் அல்லேலூயா பாடிடுவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Thanthaen Yesuvae Thanthaen Yesuvae Aerrukkollum En Naesarae Ummai Pola Maarrida Ennai Maarrida Um Jeevan Thantheerae - 2 Yesuvae Aerrukkollumae Yesuvae Ennai Maarrumae En Yesuvae Aaviyil Nirainthu Jepitthida Vallamai Tharubavar Neerae - 2 Aaviyil Naan Pelappatavae Um Akkiniyai Oorrumaiyyaa Eesaakkin Devan Neerae Yaakkopin Devan Neerae -2 Uyiril Kalanthu Uravaatida Um Rattham Sinthineer Yesuvae - En - 2 Oruvarum Saeraa Oliyinil Vaasam Seypavar Neerae - 2 Kaeroopeenkal Saeraapeenkal Allaelooyaa Paatituvaar - 2