பாடல் #15741
அப்பா அப்பா உம் தோள்மீது
🔤 Appaa Appaa Um Tholmeethu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா அப்பா உம் தோள்மீது நான் சாய்ந்து கொண்டேன் - 2 அன்பு கரங்களால் அணைத்து கொண்டீரே - உம் - 2 ஆற்றினீரே என்னை தேற்றினீரே - 2 அழகு ரோஜா நீர் என்னாத்ம நேசர் நீர் லீலி மலரும் நீர் என் இதய ராஜா நீர் - 2 உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன் என்னை நீர் வனைந்து கொள்ளும் என் இயேசு ராஜாவே யாக்கோபின் தேவன் சேனைகளின் கர்த்தர் நீர் பூமியின் குடிகளை ஆளுகை செய்கிறீர் - 2 உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன் என்னை நீர் வனைந்து கொள்ளும் என் இயேசு ராஜாவே யூதாவின் சிங்கமே தாவிதின் மைந்தனே இரக்கத்தின் சிகரமே சிலுவையின் நாதனே - 2 உம்மோடு உறவாட உம் பாதம் தேடி வந்தேன் என்னை நீர் வனைந்து கொள்ளும் என் இயேசு ராஜாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Appaa Um Tholmeethu Naan Saaynthu Kontaen - 2 Anpu Karanggalaal Anaitthu Konteerae - Um - 2 Aarrineerae Ennai Thaerrineerae - 2 Azhaku Rojaa Neer Ennaathma Naesar Neer Leeli Malarum Neer En Idhaya Raajaa Neer - 2 Ummotu Uravaada Um Paadham Thaeti Vanthaen Ennai Neer Vanainthu Kollum En Yesu Raajaavae Yaakkopin Devan Saenaigalin Kartthar Neer Poomiyin Kutigalai Aalukai Seykireer - 2 Ummotu Uravaada Um Paadham Thaeti Vanthaen Ennai Neer Vanainthu Kollum En Yesu Raajaavae Yoothaavin Singgamae Thaavithin Maindhanae Irakkatthin Sigaramae Siluvaiyin Naadhanae - 2 Ummotu Uravaada Um Paadham Thaeti Vanthaen Ennai Neer Vanainthu Kollum En Yesu Raajaavae