பாடல் #15740
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ
🔤 Neer Solliyum Seyyaathiruppeero
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ நீர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பீரோ நீர் எனக்கென்று முன்குறித்ததெல்லாம் ஏற்ற நேரத்தில் எனக்கு தருவீரே பொய் சொல்ல நீர் மனிதனல்ல மனம் மாற மனுபுத்திரன் அல்லவே - 2 எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே என் தேவைகளை முன் நின்று பார்த்து கொள்பவர் நீரே - 2 நீர் எனக்கு கொடுத்த வாக்குதத்தம் எல்லாம் காலம் கடந்தாலும் நீர் நிறைவேற்றுவீர் நீர் என்னுடன் செய்த உடன்படிக்கைகளை நீர் ஒருபோதும் முறிப்பதில்லையே நீர் எனக்காக திறக்கும் பாதைகளை அதை ஒருவராலும் அடைக்க முடியாதே நான் உமக்காக இழந்தவைகளெல்லாம் இரட்டத்தனையாக எனக்கு தருவீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Solliyum Seyyaathiruppeero Neer Vasanitthum Niraivaerraathiruppeero Neer Enakkenru Munkuritthathellaam Aertra Naeratthil Enakku Tharuveerae Poy Solla Neer Manidhanalla Manam Maara Manuputthiran Allavae - 2 Enakkaaga Yaavaiyum Seythu Mutippavar Neerae En Thaevaigalai Mun Ninru Paartthu Kolpavar Neerae - 2 Neer Enakku Kotuttha Vaakkudhattham Ellaam Kaalam Katanthaalum Neer Niraivaerruveer Neer Ennudan Seytha Udanbatikkaigalai Neer Orupothum Murippathillaiyae Neer Enakkaaga Thirakkum Paathaigalai Athai Oruvaraalum Ataikka Mutiyaathae Naan Umakkaaga Izhandhavaigalellaam Irattatthanaiyaaga Enakku Tharuveerae