பாடல் #1574
என் பாவம் தீர்ந்த நாளையே
🔤 En Paavam Theerndha Naalaiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாவம் தீர்ந்த நாளையே, அன்போடு எண்ணி ஜீவிப்பேன் அந்நாளில் பெற்ற ஈவையே சந்தோஷமாய்க் கொண்டாடுவேன் இன்பநாள்! இன்பநாள்! என் பாவம் தீர்ந்துபோன நாள்! பேரன்பர் என்னை ரட்சித்தார், சீராக்கி இன்பம் நல்கினார் இன்பநாள்! இன்பநாள்! என் பாவம் தீர்ந்துபோனநாள் இம்மானுவேல் இப்பாவியை தம் சொந்தமாக்கிக் கொண்டார் சந்தேகம் நீக்கி மன்னிப்பை, தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர் என் உள்ளமே, உன் மீட்பரை, என்றென்றைக்கும் சார்ந்து வாழுவாய் ஆருயிர்தந்த நாதரை ஒருகாலும் விட்டு நீங்கிடாய் ஆட்கொண்ட நாதா! எந்தனை, நாடோறும் தத்தம் செய்குவேன் பின்மோட்ச வீட்டில் பேரன்பை இன்னோசையாலே பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paavam Theerndha Naalaiyae, Anpotu Enni Jeevippaen Annaalil Pertra Eevaiyae Santhoshamaayk Kontaatuvaen Inbanaal! Inbanaal! En Paavam Theernthupona Naal! Paeranbar Ennai Ratsitthaar, Seeraakki Inbam Nalkinaar Inbanaal! Inbanaal! En Paavam Theernthuponanaal Immaanuvael Ippaaviyai Tham Sondhamaakkik Kontaar Santhaegam Neekki Mannippai, Thanthennai Anpaaych Saertthanar En Ullamae, Un Meetparai, Enrenraikkum Saarnthu Vaazhuvaay Aaruyirthandha Naadharai Orukaalum Vittu Neengkitaay Aatkonda Naathaa! Endhanai, Naatorum Thattham Seykuvaen Pinmotsa Veettil Paeranpai Innosaiyaalae Paatuvaen