பாடல் #15739
ஆவியானவரே ஆவியானவரே
🔤 Aaviyaanavarae Aaviyaanavarae
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட சுத்திகரியும் தூய ஆவியே - 2 - ஆவியானவரே 2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா எந்தன் உதடுகள் இன்று தொடுமே - 2 - ஆவியானவரே 3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே வல்லமையாய் ஊழியம் நான் செய்திட - 2 - ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றே சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Aaviyaanavarae Undhan Vallamaiyai Oorrumaiyaa Aaviyaanavarae Aaviyaanavarae Undhan Apishaegatthaal Nirappumaiyaa 1. Parisutthatthotu Aaraathitthida Sutthigariyum Thooya Aaviyae - 2 - Aaviyaanavarae 2. Aesaayaavin Udhatugal Thotta Thaevaa Endhan Udhatugal Inru Thotumae - 2 - Aaviyaanavarae 3. Akkiniyin Naavugal Iranggattumae Vallamaiyaay Oozhiyam Naan Seythida - 2 - Aaviyaanavarae Roohaa Kaarrae Roohaa Kaarrae Suvaasak Kaarrae Ennai Uyarppiyumae Aaviyaanavarae Aaviyaanavarae Undhan Vallamaiyai Oorrumaiyaa Aaviyaanavarae Aaviyaanavarae Undhan Apishaegatthaal Nirappumaiyaa - 2