பாடல் #15738
ஆஹா ஓஹோன்னு கர்த்தர்
🔤 Aahaa Ohonnu Kartthar
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் - 4 கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார் நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவே கர்த்தர் உன்ன உயர்த்துவாரே 1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமே Joseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமே Slight ஆ காத்திரு Weight ஆ உயர்த்துவாரே தரிசனம் நிறைவேறுமே Slight ஆ காத்திரு Weight ஆ உயர்த்துவாரே தலையாக மாற்றிடுவாரே 2. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமே David டோட கர்த்தர் கரம் எந்நாளுமே - 2 ஆராதனை செய்யும் வீரனுக்கு முன் Gossip எல்லாம் பறந்தோடுமே Praise and Worship செய்யும் வீரனுக்கு முன் பேய்களெல்லாம் நடுங்கி ஓடுமே 3. Zero வாக உலகம் உன்ன பார்த்தாலுமே Hero வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே தூசி உதறி எழும்பும் சீயோன்னு நீ பரிசுத்தமா Shine பண்ணுவ Dust உதறி Rising சீயோன்னு நீ Holyயாக Shine பண்ணுவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aahaa Ohonnu Kartthar Unnai Uyartthuvaar - 4 Keezhae Vizhunthaa Unnai Maela Thookkuvaar Nee Sornthu Ponaa Unna Tholil Sumappaar Lift Pannum Time Ithuvae Kartthar Unna Uyartthuvaarae 1. Brothers Ellaam Kuzhiyilatthaan Pottaalumae Joseph Otae Kartthar Karam Ennaalumae Slight Aa Kaatthiru Weight Aa Uyartthuvaarae Tharisanam Niraivaerumae Slight Aa Kaatthiru Weight Aa Uyartthuvaarae Thalaiyaaga Maarrituvaarae 2. Eettiyotae Savulaippola Vanthaalumae David Toda Kartthar Karam Ennaalumae - 2 Aaraadhanai Seyyum Veeranukku Mun Gossip Ellaam Paranthotumae Praise and Worship Seyyum Veeranukku Mun Paeykalellaam Natungki Otumae 3. Zero Vaaga Ulakam Unna Paartthaalumae Hero Vaaga Yesu Unna Paarkkinraarae Thoosi Udhari Ezhumpum Seeyonnu Nee Parisutthamaa Shine Pannuva Dust Udhari Rising Seeyonnu Nee Holyyaaga Shine Pannuva