பாடல் #15732
என் தேவனால் கூடாதது
🔤 En Devanaal Kootaadhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை - 4 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை - 2 பாலைவனமான வாழ்க்கையில்] மழையை தருபவர் பாதைகாட்டும் மேய்ப்பனாய் உடன் வருபவர் - 2 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை - 2 ஆழங்களில் அமிழ்ந்திடாமல் என்னை காப்பவர் ஆற்றி தேற்றி அன்பாய் என்னை அணைப்பவர் - 2 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை - 2 சத்துருமுன் விழாந்திடாமல் என்னை காப்பவர் சத்துவம் தந்து என்னை நிற்க்க செய்பவர் - 2 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை - 2 சகலத்தையும் நேர்தியாக எனக்கு செய்பவர் சர்வ வல்ல தேவனாய் உடன் இருப்பவர் - 2 அவர் வார்த்தையில் உண்மை அவர் செயல்களில் வல்லமை என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanaal Kootaadhathu Onrumillai - 4 Avar Vaartthaiyil Unmai Avar Seyalkalil Vallamai En Devanaal Kootaadhathu Onrum Illai - 2 Paalaivanamaana Vaazhkkaiyil] Mazhaiyai Tharubavar Paathaikaattum Maeyppanaay Udan Varubavar - 2 Avar Vaartthaiyil Unmai Avar Seyalkalil Vallamai En Devanaal Kootaadhathu Onrum Illai - 2 Aazhanggalil Amizhnthitaamal Ennai Kaappavar Aarri Thaerri Anpaay Ennai Anaippavar - 2 Avar Vaartthaiyil Unmai Avar Seyalkalil Vallamai En Devanaal Kootaadhathu Onrum Illai - 2 Satthurumun Vizhaanthitaamal Ennai Kaappavar Satthuvam Thanthu Ennai Nirkka Seypavar - 2 Avar Vaartthaiyil Unmai Avar Seyalkalil Vallamai En Devanaal Kootaadhathu Onrum Illai - 2 Sakalatthaiyum Naerthiyaaga Enakku Seypavar Sarva Valla Devanaay Udan Iruppavar - 2 Avar Vaartthaiyil Unmai Avar Seyalkalil Vallamai En Devanaal Kootaadhathu Onrum Illai - 2