பாடல் #15728
அன்பு இல்லாத உலகில்
🔤 Anpu Illaadha Ulakil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு இல்லாத உலகில் அன்பை தேடி அலைந்தேன் அன்பு இல்லாத மனிதரிலும் அன்பை தேடி வந்தார் இயேசு அன்பை தேடி வந்தார் - 2 அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு நம்பு நம்பு நம் வாழ்வில் நம்பு - 2 கணவனின் அன்போ கலைந்திடும் மனைவியின் அன்போ மறைந்திடும் பிள்ளையின் அன்போ பிரிந்திடும் இயேசுவின் அன்பு மறையாதே - 2 (நேசரின்அன்பு மாறாதே) நண்பனின் அன்போ நழுவிடும் தோழியின் அன்போ தொலைந்திடும் நேசித்த அன்போ தோற்றிடும் நேசரின் அன்பு நேசிக்கும் - 2 தாயின் அன்போ தவழ்ந்திடும் தந்தையின் அன்போ மறைந்திடும் உறவினர் அன்போ பிரிந்திடும் நேசரின் அன்பு மறையாதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Illaadha Ulakil Anpai Thaeti Alainthaen Anpu Illaadha Manidharilum Anpai Thaeti Vanthaar Yesu Anpai Thaeti Vanthaar - 2 Anpu Anpu Athu Yesuvin Anpu Nampu Nampu Nam Vaazhvil Nampu - 2 Kanavanin Anpo Kalainthitum Manaiviyin Anpo Marainthitum Pillaiyin Anpo Pirinthitum Yesuvin Anpu Maraiyaathae - 2 (naesarinanpu Maaraathae) Nanpanin Anpo Nazhuvitum Thozhiyin Anpo Tholainthitum Naesittha Anpo Thorritum Naesarin Anpu Naesikkum - 2 Thaayin Anpo Thavazhnthitum Thanthaiyin Anpo Marainthitum Uravinar Anpo Pirinthitum Naesarin Anpu Maraiyaathae - 2