பாடல் #1571
என் பாத்திரம் நிரம்பி
🔤 En Paatthiram Nirampi
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்று அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் அபிஷேக நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன் ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள் நதி பாயும் இடமெல்லாம் நான் போகும் இடமெல்லாம்-எனக்கு ஆனந்த தைலம் நானே புலம்பலுக்கு எதிரானேன் துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன் அலங்காரமாக்கிடுவேன் -சபையை கனி கொடுக்கும் மரம் நானே நாள்தோறும் கனி கொடுப்பேன் இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என் விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம் ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன் விடுதலை பறைசாற்றுவேன் அயல்மொழிகள் தினம் பேசிடுவேன் இறைவாக்கு உரைத்திடுவேன் சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன் அதிசயம் தினம் காண்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paatthiram Nirampi Nirampi Vazhikindrathu Vazhinthu Otukindrathu Enakkullae Jeevaoorru Athu Varraathu Oru Naalum – En Paatthiram Apishaega Nathi Naanae Akilamengkum Paravituvaen Aeraalamaana Meenkal Thiralaana Uyirinanggal Nathi Paayum Idamellaam Naan Pokum Idamellaam-enakku Aanandha Thailam Naanae Pulambalukku Ethiraanaen Thuthiutai Portthituvaen Saambal Neekkituvaen Alangkaaramaakkituvaen -sapaiyai Kani Kotukkum Maram Naanae Naalthorum Kani Kotuppaen Ilaigal Uthirvathillai Kanigal Ketuvathillai-en Virunthum Marunthum Naanae – Sapaikku Muzhangkituvaen Thinam Suvisaesham Otukkappatta Indha Ulakatthirku Kaayanggal Aarrituvaen Kattukkal Avizhtthituvaen Vitudhalai Paraisaarruvaen Ayalmozhigal Thinam Paesituvaen Iraivaakku Uraitthituvaen Saatthaanai Thuratthituvaen Karam Neetti Sugam Kooruvaen Athisayam Thinam Kaanpaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m
Bm G Em
A D
D Em A
Em(G) A D
D G
Em A D
D Em
G A D Bm
A G
D G
Em A D
D Em
G(Bm) A D
D G
Em A D
D Em
G(Bm) A D