பாடல் #157
அபிஷேக தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
🔤 Apishaega Devan Enakkullae Irukkiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக தேவன் எனக்குள்ளே இருக்கிறார் சர்வ வல்ல தேவன் உனக்குள்ளே இருக்கிறார் கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் வெற்றி எனக்குதான் 1. எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் 2. சாத்தானின் சூழ்ச்சியெல்லாம் இந்த அபிஷேகம் முறிக்குமே 3. என் பாத்திரம் அபிஷேகத்தால் அது நிரம்பி வழியுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Devan Enakkullae Irukkiraar Sarva Valla Devan Unakkullae Irukkiraar Kalanggamaattaen Naan Kalanggamaattaen Verri Enakkuthaan 1. Eliyaavin Devanae Enakkullae Irukkiraar Elisaavin Devanae Enakkullae Irukkiraar 2. Saatthaanin Soozhchsiyellaam Indha Apishaegam Murikkumae 3. En Paatthiram Apishaegatthaal Athu Nirampi Vazhiyumae