பாடல் #1569
என் பரம பிதா செல்வந்தராம்
🔤 En Parama Pithaa Selvandharaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் பரம பிதா செல்வந்தராம் பூலோக வஸ்துக்கள் அவர்க்குச் சொந்தம். வெள்ளி பொன் முத்து ரத்தின கல்லும் நந்தவனமும் என்னுடைய பங்கே. நானோர் ராஜபுத்ரன் ஓர் ராஜபுத்ரன் நேச யேசுவுடனே நானோர் ராஜபுத்ரன். 2. தேவ சுதன் யேசு ரட்சகராம் பரதேசி போல் திரிந்து மரித்தார் இப்போ மோட்சத்தில் பொற்க்ரீடாதிபர் இரண்டாம் வருகையில் மோட்சம் தருவார். நானோர் ராஜபுத்ரன் ஓர் ராஜபுத்ரன் நேச யேசுவுடனே நானோர் ராஜபுத்ரன். 3. நானோ துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேனே சத்ருவாய்ப் பிறந்து பாவியாய் வாழ்ந்தேன் தேவ மக்களில் இப்போ நான் ஓர் ஆள் பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன். நானோர் ராஜபுத்ரன் ஓர் ராஜபுத்ரன் நேச யேசுவுடனே நானோர் ராஜபுத்ரன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Parama Pithaa Selvandharaam Poologa Vasthukkal Avarkkuch Sondham. Velli Pon Mutthu Ratthina Kallum Nandhavanamum Ennutaiya Pangkae. Naanor Raajaputhran Or Raajaputhran Naesa Yaesuvudanae Naanor Raajaputhran. 2. Thaeva Sudhan Yaesu Ratsakaraam Parathaesi Pol Thirinthu Maritthaar Ippo Motsatthil Porkreetaathibar Irantaam Varukaiyil Motsam Tharuvaar. Naanor Raajaputhran Or Raajaputhran Naesa Yaesuvudanae Naanor Raajaputhran. 3. Naano Thushtap Pillaiyaayth Thirinthaenae Sathruvaayp Piranthu Paaviyaay Vaazhnthaen Thaeva Makkalil Ippo Naan Or Aal Paralogatthin Pangkaiyum Atainthaen. Naanor Raajaputhran Or Raajaputhran Naesa Yaesuvudanae Naanor Raajaputhran.