பாடல் #1568
என் நேசர் மார்பிலே
🔤 En Naesar Maarpilae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசர் மார்பிலே நான் சாய்ந்து உறங்குவேன் என்ன ஆனந்தம் எனக்கென்ன ஆனந்தம் 2 1.என்னண்டை வருபவன் என்றும் பசியடையான் ஜீவ அப்பம் நானே என்றவர் என் நேசரே என்றவர் என் நேசர் 2 2.ஜீவ ஊற்றாம் என்றும் மகிழ்ச்சியில் பருகும் ஜீவ தண்ணீர் நானே என்றவர் என் நேசரே என்றவர் என் நேசர் - 2 3.தடுமாறும் நெஞ்சங்களே இயேசுவண்டை வாராய் காப்பவர் கண்ணுறங்கார் என் நேசர் அழைக்கிறார் என் நேசர் அழைக்கிறார்- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesar Maarpilae Naan Saaynthu Urangkuvaen Enna Aanandham Enakkenna Aanandham 2 1.ennantai Varubavan Enrum Pasiyataiyaan Jeeva Appam Naanae Endravar En Naesarae Endravar En Naesar 2 2.jeeva Oorraam Enrum Makizhchsiyil Parukum Jeeva Thanneer Naanae Endravar En Naesarae Endravar En Naesar - 2 3.thatumaarum Nenjjanggalae Yesuvantai Vaaraay Kaappavar Kannurangkaar En Naesar Azhaikkiraar En Naesar Azhaikkiraar- 2