பாடல் #15667
எதையும் செய்திடுவேன்
🔤 Ethaiyum Seythituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதையும்செய்திடுவேன் நான் எதையும் செய்திடுவேன் அஞ்சிடேன் நான் அஞ்சி டேன அன்பர் இயேசுபெலன் உள்ளதாலே ...(2) 1. காற்றும் புயலும் என்னை சூழ்ந்தாலும் மரண இருளில் நான் நடந்தாலும் 2. எரிகோ மதிலும் என்னை தடுத்தாலும் யோர்தான் ஆறும் வழி மறித்தாலும் 3. சிங்கக்குகையில் நான் விழுந்தாலும் எரியும் நெருப்பில் எனைப் போட்டாலும் 4. மனிதர் என்னை கைவிட்டாலும் மனமுடைந்து நான் நொறிங்கிவிட்டாலும் 5. மனமுடைந்துநொறிங்கிட்டாலும் கண்ணீர் என்னைநெறிங்கி விட்டாலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethaiyumseythituvaen Naan Ethaiyum Seythituvaen Anjsitaen Naan Anjsi Taena Anbar Yesupelan Ullathaalae ...(2) 1. Kaarrum Puyalum Ennai Soozhnthaalum Marana Irulil Naan Natanthaalum 2. Eriko Mathilum Ennai Thatutthaalum Yorthaan Aarum Vazhi Maritthaalum 3. Singgakkukaiyil Naan Vizhunthaalum Eriyum Neruppil Enaip Pottaalum 4. Manidhar Ennai Kaivittaalum Manamutainthu Naan Noringkivittaalum 5. Manamutainthunoringkittaalum Kanneer Ennaineringki Vittaalum