பாடல் #1559
என் நம்பிக்கை நீரே
🔤 En Nampikkai Neerae
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நம்பிக்கை நீரே என் சமாதானம் நீரே என் பெலன் நீரே என் வெளிச்சம் நீரே நான் உம்மோடு இருந்தால் மலைகளை தாண்டிடுவேன் நான் உம்மோடு இருந்தால் தோல்வி எனக்கில்லையே நீரே -8 நீரே என் நம்பிக்கை நீரே என் சமாதானம் நீரே என் பெலன் நீரே என் வெளிச்சம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nampikkai Neerae En Samaathaanam Neerae En Pelan Neerae En Veliccham Neerae Naan Ummotu Irunthaal Malaigalai Thaantituvaen Naan Ummotu Irunthaal Tholvi Enakkillaiyae Neerae -8 Neerae En Nampikkai Neerae En Samaathaanam Neerae En Pelan Neerae En Veliccham