பாடல் #1558
என் தேவையெல்லாம் நீரே
🔤 En Thaevaiyellaam Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவையெல்லாம் நீரே என் ஆசையெல்லாம் நீரே நம்புவேன் நீர் என் தேவன் நம்புவேன் நீர் சுகம் தருவீர் நம்புவேன் நம்புவேன் நம்புவேன் நீர் என் தேவன் நம்புவேன் நீர் சுகம் தருவீர் என் பாதம் கல்லில் இடராமலே என்னை காக்கும் தெய்வம் நீரே தாயை போல என்னை தேற்றினீரே தந்தை போல என்னை சுமந்தீரே கன்மலையே உந்தன் பாதம் பற்றி கொள்ளிவேன் ஜீவா ஊற்றா எந்தன் தாகம் தீர்த்தீரே கண்ணீர் துடைத்து கரம் பிடித்தீரே பாவம் மன்னித்து புது வாழ்வு தந்தீரே கஷ்ட நேரம் என்னை அரவணைத்து கொண்டீர் எந்தன் அன்பே என் உயிரே உம்மை ஆராதிப்பேன் என் தேவையெல்லாம் நீரே என் ஆசையெல்லாம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaiyellaam Neerae En Aasaiyellaam Neerae Nampuvaen Neer En Devan Nampuvaen Neer Sugam Tharuveer Nampuvaen Nampuvaen Nampuvaen Neer En Devan Nampuvaen Neer Sugam Tharuveer En Paadham Kallil Idaraamalae Ennai Kaakkum Theyvam Neerae Thaayai Pola Ennai Thaerrineerae Thanthai Pola Ennai Sumantheerae Kanmalaiyae Undhan Paadham Parri Kollivaen Jeevaa Oorraa Endhan Thaagam Theerttheerae Kanneer Thutaitthu Karam Pitittheerae Paavam Mannitthu Puthu Vaazhvu Thantheerae Kashta Naeram Ennai Aravanaitthu Konteer Endhan Anpae En Uyirae Ummai Aaraathippaen En Thaevaiyellaam Neerae En Aasaiyellaam Neerae