பாடல் #1557
உமது நேசம் இனிமையானது
🔤 Umathu Naesam Inimaiyaanathu
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமது நேசம் இனிமையானது உமது சினேகா அநாதியானது உமது கிருபை என்றும் குறையாது உமது தயவோ நீடித்த வாழ்வு உலகம் மாயை என்னை மயக்கியது. பாவம் எந்தன் கண்ணை மறைத்திட்டது நயம் காட்டி என்னை உம் அன்போ உம்மிடம் இழுத்திட்டது வறண்ட வாழ்க்கை கசப்பு தந்திட்டது இருந்த நாட்கள் என்னை நோக்கி னது உமது காருண்யம் எந்தன் கண்ணீரை மாற்றினது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umathu Naesam Inimaiyaanathu Umathu Sinaekaa Anaathiyaanathu Umathu Kirupai Enrum Kuraiyaathu Umathu Thayavo Neetittha Vaazhvu Ulakam Maayai Ennai Mayakkiyathu. Paavam Endhan Kannai Maraitthittathu Nayam Kaatti Ennai Um Anpo Ummidam Izhutthittathu Varanda Vaazhkkai Kasappu Thanthittathu Irundha Naatkal Ennai Nokki Nathu Umathu Kaarunyam Endhan Kanneerai Maarrinathu