பாடல் #1554
என் தேவன் என் பெலனே
🔤 En Devan En Pelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் என் பெலனே அவர்; கூறும் நல் வசனம் என் பாதையின் வெளிச்சம் அவர் நாமம் என் நினைவே தீங்கு நாளில் என்னை அவர்; தம் கூடாரம் மறைவில் காத்திடுவார்; (2) தகுந்த வேளை தம் கரத்தால் கன்மலை மேலாய் உயர்;த்திடுவார்; (2) கர்த்தருக்காய் காத்திடுவாய் அவரால் இதயம் ஸ்திரப்படுமே (2) திட மனதோடு காத்திருந்து அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே (2) கர்த்தர் எனக்கு பெலனானவர்; யாருக்கு இனி நான் பயப்படுவேன் (2) ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஆலயத்தில் நான் தங்கிடுவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan En Pelanae Avar; Koorum Nal Vasanam En Paathaiyin Veliccham Avar Naamam En Ninaivae Theengku Naalil Ennai Avar; Tham Kootaaram Maraivil Kaatthituvaar; (2) Thakundha Vaelai Tham Karatthaal Kanmalai Maelaay Uyar;tthituvaar; (2) Karttharukkaay Kaatthituvaay Avaraal Idhayam Sthirappatumae (2) Thida Manathotu Kaatthirunthu Ataikkalam Pukuvaay Enrenrumae (2) Kartthar Enakku Pelanaanavar; Yaarukku Ini Naan Payappatuvaen (2) Jeevanulla Naatkalellaam Aalayatthil Naan Thangkituvaen (2)