பாடல் #1553
என் தேவன் என் ஜீவன் நீரே ஐயா
🔤 En Devan En Jeevan Neerae Aiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் என் ஜீவன் நீரே ஐயா எனக்காக உயிர் தந்த என் இயேசய்யா எனக்காக மீண்டும் வருவீர் என் மேஷியா அலைந்து திரிந்த என்னை தேடி வந்தவரே நல்ல மேய்ப்பன் நீரே எனக்காய் ஜீவன் தந்தவரே நான் என்ன கொடுப்பேன் உம் எண்ணி முடியா அன்பிற்க்காய் உடைந்த என் இதயத்தையே உமக்கற்ப்பணித்தேன் நீரே நீரே நீரே ஐயா நீரே நீரே எனக்கு போதுமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan En Jeevan Neerae Aiyaa Enakkaaga Uyir Thandha En Yesayyaa Enakkaaga Meentum Varuveer En Maeshiyaa Alainthu Thirindha Ennai Thaeti Vandhavarae Nalla Maeyppan Neerae Enakkaay Jeevan Thandhavarae Naan Enna Kotuppaen Um Enni Mutiyaa Anpirkkaay Utaindha En Idhayatthaiyae Umakkarppanitthaen Neerae Neerae Neerae Aiyaa Neerae Neerae Enakku Pothumaiyaa