பாடல் #1544
என் தாயின் கருவிலே நான் உருவான
🔤 En Thaayin Karuvilae Naan Uruvaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரே என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீர் நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவை பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரைப் பாடுவேன் பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்த நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே நான் உம்மைவிட்டு தூரம் சென்று நாள்தோறும் காத்து வந்தீரே நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில் துணையாய் தேடிவந்தீரே நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில் உம் மகன் என்னை தேடி வந்தீரே நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும் மறவாத நேசர் நீர் ஐயா என் சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே நாள்தோறும் தாங்கினீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaayin Karuvilae Naan Uruvaana Naal Mudhal Naalthorum Kaatthu Vantheerae En Naasiyaalae Naan Suvaasittha Naal Mudhal Naalthorum Kaatthu Vantheer Nanri Nanri Pali Selutthiyae Naadhan Yesuvai Paatuvaen Koti Nanri Pali Selutthiyae Jeevan Thandhavaraip Paatuvaen Paaviyaaga Naan Vaazhnthu Paavam Seytha Naatkalilum Naalthorum Kaatthu Vantheerae Naan Ummaivittu Thooram Senru Naalthorum Kaatthu Vantheerae Naan Thikkarru Thunaiyinri Thikaitthitta Naeratthil Thunaiyaay Thaetivantheerae Naan Thukkatthaal Manam Nonthu Matikindra Naeratthil Um Makan Ennai Thaeti Vantheerae Naan Manathaara Naesittha Manidharkal Maranthaalum Maravaadha Naesar Neer Aiyaa En Soozhnilaigal Maarittaalum Maaritaa Um Kirupaiyaalae Naalthorum Thaangkineeraiyaa