பாடல் #15402
எதிர்பாரா நன்மைகள் வருமே
🔤 Ethirpaaraa Nanmaigal Varumae
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதிர் பாரா நன்மைகள் வருமே என்று நான் விசுவாசிப்பேன் எதிர் பாரா நன்மைகள் வருமே இன்று நான் விசுவாசிப்பேன் - 2 நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் - 2 If you believe it, you will see it… If you believe it, you will receive it விசுவாசித்தால் இன்றே காண்பாய் விசுவாசித்தால் பெற்று கொள்வாய் 1. தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும் காகங்களால் போஷிப்பார் வாய்க்கால்கள் வறண்டு போனாலும் நூறு மடங்கு தருவார் – 2 2. பாலும் தேனும் ஓடும் கானானை நிச்சயம் சுதந்தரிப்பாய் கண் பார்க்கும் பூமியை தருவார் கால் மிதிக்கும் தேசம் தருவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethir Paaraa Nanmaigal Varumae Enru Naan Visuvaasippaen Ethir Paaraa Nanmaigal Varumae Inru Naan Visuvaasippaen - 2 Ninaippatharkum Jepippatharkum Athigamaay Seythituvaar - 2 If you believe it, you will see it… If you believe it, you will receive it Visuvaasitthaal Inrae Kaanpaay Visuvaasitthaal Perru Kolvaay 1. Thaesatthil Panjjanggal Vanthaalum Kaaganggalaal Poshippaar Vaaykkaalkal Varantu Ponaalum Nooru Matangku Tharuvaar – 2 2. Paalum Thaenum Otum Kaanaanai Nicchayam Sudhandharippaay Kan Paarkkum Poomiyai Tharuvaar Kaal Mithikkum Thaesam Tharuvaar - 2