பாடல் #15400
என் இயேசுவே நான் உந்தன்
🔤 En Yesuvae Naan Undhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை பாவியானாலும் என்னை ஏற்க்க மறுக்கவில்லை உம்மை நினைத்து வாழவும் உம்மில் நிலைத்து வாழவும் அருள் புரியுமே அன்பர் இயேசுவே - 2 போதும் அன்பே நீர் போதும் உமது உறவில் நிறைவு வேண்டும் உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் - 2 இயேசுவே உம்மை மறக்கும்போது பாவம் என்னை நெறுக்குதே எதிலும் உம்மை நினைக்கும்போது சிலுவை அன்பு நிறைக்குதே உம்மை மறவா உணர்வின் உள்ளம் நாளும் எனக்கு தாருமே உறுதியாய் உம் உறவில் வளர இறுதி வரையும் உதவுமே - 2 தீமை அனைத்தும் அகற்றி விடவே விரும்பவில்லை நெஞ்சமே தினமுமே திரு வார்த்தை கேட்டும் மாற்றம் ஏனோ கொஞ்சமே தூய ஆவி பெலனாய் தந்து நாளும் என்னை நடத்துமே உறுதியாய் உம் உறவில் வளர இறுதி வரையும் உதவுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Naan Undhan Pillai Paaviyaanaalum Ennai Aerkka Marukkavillai Ummai Ninaitthu Vaazhavum Ummil Nilaitthu Vaazhavum Arul Puriyumae Anbar Yesuvae - 2 Pothum Anpae Neer Pothum Umathu Uravil Niraivu Vaentum Ummil Enrum Nilaikkum Varam Thaarum - 2 Yesuvae Ummai Marakkumpothu Paavam Ennai Nerukkuthae Ethilum Ummai Ninaikkumpothu Siluvai Anpu Niraikkuthae Ummai Maravaa Unarvin Ullam Naalum Enakku Thaarumae Uruthiyaay Um Uravil Valara Iruthi Varaiyum Udhavumae - 2 Theemai Anaitthum Agarri Vidavae Virumbavillai Nenjjamae Thinamumae Thiru Vaartthai Kaettum Maartram Aeno Konjjamae Thooya Aavi Pelanaay Thanthu Naalum Ennai Natatthumae Uruthiyaay Um Uravil Valara Iruthi Varaiyum Udhavumae - 2