பாடல் #15396
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
🔤 Venmaiyum Sivappum Aanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே தேனிலும் மதுரம் உம் முகமே வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய - 2 எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக பரிசுத்தம் செய்ய நீர் வருக - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Venmaiyum Sivappum Aanavarae Murrilum Azhakulla Parisuttharae Thaenilum Mathuram Um Mugamae Vaanjsikkinraen Muttham Seyya - 2 Enggal Pithaavae Neer Vaazhka Thaevakumaaran Neer Vaazhka Parisuttha Aaviyae Varuga Parisuttham Seyya Neer Varuga - 2