பாடல் #15395
தேவரீர் தேவரீர்
🔤 Thaevareer Thaevareer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் தேவரீர் சகலமும் செய்ய வல்லவர் - 2 நீர் நினைத்தது தடைபடாதையா - 4 இருளை வெளிச்சமாக்குவீர் என் விளக்கை ஏற்றிட செய்வீர் வெண்கல கதவை உடைப்பீர் இரும்பு தாழ்பாள் முறிப்பீர் கோணலை செவ்வையாக்குவீர் பள்ளங்களை நிரம்ம செய்குவீர் சகலமும் அதின் காலத்தில் நேர்த்தியாக செய்து முடிப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer Thaevareer Sakalamum Seyya Vallavar - 2 Neer Ninaitthathu Thataibataathaiyaa - 4 Irulai Velicchamaakkuveer En Vilakkai Aerrida Seyveer Venkala Kathavai Utaippeer Irumpu Thaazhpaal Murippeer Konalai Sevvaiyaakkuveer Pallanggalai Niramma Seykuveer Sakalamum Athin Kaalatthil Naertthiyaaga Seythu Mutippeer