பாடல் #15393
அல்லேலூயா
🔤 Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா - 14 அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க கரம் உயர்த்தி கரம் தட்டி பாடிடுவோங்க - 2 ஓ அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா தாவீத போல கோலியாத்த முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2 எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2 சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவை போல நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம் - 2 எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2 ஆபிரகாமை போல விசுவாசத்தோட பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2 எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa - 14 Allaelooyaa Allaelooyaa Paatum Koottangga Karam Uyartthi Karam Thatti Paatituvongga - 2 O Allaelooyaa O O Allaelooyaa Allaelooyaa O O Allaelooyaa Thaaveedha Pola Koliyaattha Muriyatichsu Paatituvom Allaelooyaa Paatituvom - 2 Ethiriyaana Saatthaana Thuthiyaala Muriyatichsu Paatituvom Allaelooyaa Paatituvom - 2 Saathraak Maeshaak Aapaeth Naekovai Pola Neruppula Natanthaalum Paatituvom - 2 Ethiriyaana Saatthaana Thuthiyaala Muriyatichsu Paatituvom Allaelooyaa Paatituvom - 2 Aapirakaamai Pola Visuvaasatthoda Paatituvom Allaelooyaa Paatituvom - 2 Ethiriyaana Saatthaana Thuthiyaala Muriyatichsu Paatituvom Allaelooyaa Paatituvom - 2