பாடல் #15392
பாவி என் மீது ஏன்
🔤 Paavi En Meethu Aen
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலயே சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும் வாழ தெரியலயே இன்னும் வாழ தெரியலயே - 2 தேவனே ஜீவனே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே - 2 மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா - 2 உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா உன்னத தேவன் நீர் என்னை தேடலாகுமா - 2 உம்மோடு நான் வாழ முடியுமா உம்மோடு நான் வாழ் கூடுமா பொய்யான வாழ்விது நிரந்தரமாகுமா - 2 நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi En Meethu Aen Indha Anpu Onrum Puriyalayae Sittham En Meethu Vaittthitta Pinpum Vaazha Theriyalayae Innum Vaazha Theriyalayae - 2 Devanae Jeevanae Devanae En Jeevanae Yesuvae Vazhi Satthiyamae Devanae En Jeevanae Yesuvae Vazhi Satthiyamae - 2 Mannaana Manidhan Naan Ennaal Aethum Aakumaa - 2 Um Pillaiyaay Naan Vaazha Kootumaa Um Pillaiyaay Naan Vaazha Mutiyumaa Unnatha Devan Neer Ennai Thaedalaakumaa - 2 Ummotu Naan Vaazha Mutiyumaa Ummotu Naan Vaazh Kootumaa Poyyaana Vaazhvithu Nirandharamaakumaa - 2 Neer Ennai Payanbatuttha Mutiyumaa - 2