பாடல் #15391
யாருமில்லை என்று
🔤 Yaarumillai Enru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருமில்லை என்று நான் அழுத போது தாயை போல என்னை தேடி வந்த தெய்வம் இயேசுதான் என் இயேசுதான் - 2 வியாதி படுக்கையிலே நான் விழுந்த வேளையிலே - 2 காயங்களை ஏற்றவரே காயங்களை ஆற்றினிரே - 4 எதிர்காற்று வீசும் நேரம் என் படகு மூழ்கும் நேரம் - 2 நங்கூரமாய் வந்தவரே நன்மைகளை தந்தவரே - 4 வாலிப பாதையிலே நான் விழுந்த வேளையிலே அழைத்தவர் வந்தீரே அன்பு கரம் நீட்டினீரே - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarumillai Enru Naan Azhudha Pothu Thaayai Pola Ennai Thaeti Vandha Theyvam Yesuthaan En Yesuthaan - 2 Viyaathi Patukkaiyilae Naan Vizhundha Vaelaiyilae - 2 Kaayanggalai Aertravarae Kaayanggalai Aarrinirae - 4 Ethirkaarru Veesum Naeram En Pataku Moozhkum Naeram - 2 Nangkooramaay Vandhavarae Nanmaigalai Thandhavarae - 4 Vaaliba Paathaiyilae Naan Vizhundha Vaelaiyilae Azhaitthavar Vantheerae Anpu Karam Neettineerae - 4