பாடல் #1539
என் தகப்பனும் தாயும்
🔤 En Thakappanum Thaayum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்வார் கர்த்தர் என் வெளிச்சமும், இரட்சிப்புமானதால் யாருக்கு பயப்படுவேன் கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானதால் யாருக்கு நான் அஞ்சுவேன் கூடார மறைவினில் என்னை மறைத்து தீங்குக்குக் காத்திடுவார் கன்மலைமேல் என்னை உயர்த்தி கண்மணிபோல் காப்பார் கர்த்தா டத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடிடுவேன் கர்த்தா ன் மகிமையை பார்க்கும் படியாய் ஆலயத்தில் தங்குவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thakappanum Thaayum Kaivittaalum Kartthar Ennai Saertthuk Kolvaar Kartthar En Velicchamum, Iratsippumaanathaal Yaarukku Payappatuvaen Kartthar En Jeevanin Pelanumaanathaal Yaarukku Naan Anjsuvaen Kootaara Maraivinil Ennai Maraitthu Theengkukkuk Kaatthituvaar Kanmalaimael Ennai Uyartthi Kanmanipol Kaappaar Kartthaa Tatthil Onrai Naan Kaettaen Athaiyae Naatituvaen Kartthaa N Makimaiyai Paarkkum Patiyaay Aalayatthil Thangkuvaen