பாடல் #15388
என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
🔤 En Jebavaelai Vaanjsippaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் அப்போதென் துக்கம் மறப்பேன் மா யாவே பாதம் பணிவேன் என் ஆசையாவும் சொல்லுவேன் என் நோவு வேளை தேற்றினார் என் ஆத்ம பாரம் நீக்கினார். ஒத்தாசை பெற்றுத் தேறினேன் பிசாசை வென்று ஜெயித்தேன். என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் மா தாழ்மையோடு ப்ரார்த்திப்பேன் மன்றாட்டைக் கேட்போர் வருவார் பேர் ஆசீர்வாதம் தருவார். வாக்கின்மேல் விஸ்வாசமாய் என் பாதம் தேடு ஊக்கமாய் என்றோர்க் கென்நோவைச் சொல்லுவேன் இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்! ஆனந்தக் களிப்படைவேன் பிஸ்காவின் மேலே ஏறுவேன் என் மோட்ச வீட்டை நோக்குவேன், இத்தேகத்தை விட்டேகுவேன் விண் நித்ய வாழ்வைப் பெறுவேன், பேரின்ப வீட்டில் வசிப்பேன், வாடாத கிரீடம் சூடுவேன்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jebavaelai Vaanjsippaen Appaeாthen Thukkam Marappaen Maa Yaavae Paadham Panivaen En Aasaiyaavum Seாlluvaen En Naeாvu Vaelai Thaerrinaar En Aathma Paaram Neekkinaar. Otthaasai Perruth Thaerinaen Pisaasai Venru Jeyitthaen. En Jebavaelai Vaanjsippaen Maa Thaazhmaiyaeாtu Praartthippaen Manraattaik Kaetpaeாr Varuvaar Paer Aaseervaadham Tharuvaar. Vaakkinmael Visvaasamaay En Paadham Thaetu Ookkamaay Enraeாrk Kennaeாvaich Seாlluvaen Ivvaelaiyai Naan Vaanjsippaen En Jebavaelai Vaanjsippaen! Aanandhak Kalippataivaen Piskaavin Maelae Aeruvaen En Motsa Veettai Nokkuvaen, Itthaegatthai Vittaekuvaen Vin Nithya Vaazhvaip Peruvaen, Paerinba Veettil Vasippaen, Vaataadha Kireedam Sootuvaen!