பாடல் #1535
என் ஜீவன் சுகம் செல்வம் ப்ரதிஷ்டை செய்கிறேன்
🔤 En Jeevan Sugam Selvam Prathishtai Seykiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் ஜீவன் சுகம் செல்வம் ப்ரதிஷ்டை செய்கிறேன். உற்சாகப் பலியாக நான் ஒப்புவிக்கிறேன். 2. என் நாதா! ஆடியேனை நீர் ஏற்றுக் கொளு;ளுமேன் நான் உந்தன் சொந்தமான எந்ததாளும் ஜீவிப்பேன். 3. என் நெஞ்சில் நீரே வந்து ப்ரசன்னமாகுவீர் ஏகாதிபதியாக அங்காட்சி செய்குவீர் 4. நீர் ஆளும்! யேசு நாதா! என் ராஜாவாயிரும் எக்காலும் அடியேனை ஆட்கொண்டு நடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Jeevan Sugam Selvam Prathishtai Seykiraen. Ursaagap Paliyaaga Naan Oppuvikkiraen. 2. En Naathaa! Aatiyaenai Neer Aerruk Kolu;lumaen Naan Undhan Sondhamaana Endhathaalum Jeevippaen. 3. En Nenjsil Neerae Vanthu Prasannamaakuveer Aekaathibathiyaaga Angkaatsi Seykuveer 4. Neer Aalum! Yaesu Naathaa! En Raajaavaayirum Ekkaalum Atiyaenai Aatkontu Natatthum