பாடல் #1532
என் ஜீவன் உம்மிலே
🔤 En Jeevan Ummilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவன் உம்மிலே என் பெலன் உம்மிலே நம்பிக்கை உம்மிலே உம்மில் மட்டும் என் ஜீவனுடன் துதிப்பேன் என் பெலத்துடனே துதிப்பேன் என் ஆவியோடும் உண்மையோடும் பணிந்து துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevan Ummilae En Pelan Ummilae Nampikkai Ummilae Ummil Mattum En Jeevanudan Thuthippaen En Pelatthudanae Thuthippaen En Aaviyotum Unmaiyotum Paninthu Thuthitthituvaen