பாடல் #1506
என் இயேசுவே என் நேசரே ஏன்
🔤 En Yesuvae En Naesarae Aen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என் நேசரே ஏன் இந்த பாடுகளோ என் இதயம் நெகிழ்கின்றதே உம் முகம் பார்க்கையிலே கைகளின் கால்களின் ஆணிகளோ தழும்புகள் ஏற்றது எனக்காகவோ - 2 பெலகீனம் நோய்களை ஏற்றுக்கொண்டீர் பெலன் தந்து என்னை தாங்கீரே - 2 தலையிலே முள்முடி சூட்டிடவே தாகத்தால் தவித்தே துடித்தீரையா - 2 அனாதையை போலவே சிலுவையிலே அன்பர் இயேசு எனக்காக தொங்கீனீரே - 2 உழப்பட்ட நிலம் போல்உருக்குலைந்தீர் உடலெல்லாம் காயங்கள் ஏற்றீர் ஐயா - 2 என்னத்தான் ஈடாக தந்திடுவேன் என்னையே உமக்காக தருகின்றேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae En Naesarae Aen Indha Paatugalo En Idhayam Nekizhkindrathae Um Mugam Paarkkaiyilae Kaigalin Kaalkalin Aanigalo Thazhumpugal Aertrathu Enakkaagavo - 2 Pelakeenam Noykalai Aerrukkonteer Pelan Thanthu Ennai Thaangkeerae - 2 Thalaiyilae Mulmuti Soottidavae Thaagatthaal Thavitthae Thutittheeraiyaa - 2 Anaathaiyai Polavae Siluvaiyilae Anbar Yesu Enakkaaga Thongkeeneerae - 2 Uzhappatta Nilam Polurukkulaintheer Udalellaam Kaayanggal Aerreer Aiyaa - 2 Ennatthaan Eetaaga Thanthituvaen Ennaiyae Umakkaaga Tharukinraen - 2