பாடல் #1497
என் இயேசு ராஜன் வருவார்
🔤 En Yesu Raajan Varuvaar
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு ராஜன் வருவார் எண்ணிலடங்கா தூதரோடு என்னை மீட்ட இயேசு ராஜன் என்னை ஆளவே வருவார் அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு அவர் வருகை மிகப் பெரும் மகிழ்ச்சி அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு அவர் வருகை மிகப் பெரும் அதிர்ச்சி - என் இயேசு உலகில் நடப்பவை எல்லாம் அவர் வருகையின் உண்மையைக் கூறும் அவர் வருகை மிகவும் சமீபம் அவர் வரவை சந்திக்க ஆயத்தமா? - என் இயேசு வானில் ஓர் பேரொளி தோன்றும் விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும் மேற்கும் கிழக்கும் நடுங்க மேகங்கள் மீதே வருவார் - என் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Raajan Varuvaar Ennilatangkaa Thoodharotu Ennai Meetta Yesu Raajan Ennai Aalavae Varuvaar Avar Varukaiyai Ethirpaarkkum Paktharukku Avar Varukai Migap Perum Makizhchsi Avar Varukaiyai Ethirpaaraa Maandharukku Avar Varukai Migap Perum Athirchsi - En Yesu Ulakil Natappavai Ellaam Avar Varukaiyin Unmaiyaik Koorum Avar Varukai Migavum Sameebam Avar Varavai Santhikka Aayatthamaa? - En Yesu Vaanil Or Paeroli Thonrum Vinnil Or Minnoli Thonrum Maerkum Kizhakkum Natungga Maeganggal Meethae Varuvaar - En Yesu