பாடல் #149
வல்லமை தேவனே மகத்துவ
🔤 Vallamai Devanae Makatthuva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை தேவனே மகத்துவ ராஜனே சேனையின் அதிபரே உம்மை ஆராதனை செய்கிறோம் உம்மை ஆராதனை செய்கிறோம் (4) வல்லமை மகத்துவம் மகிமையின் நிறைவே ஆராதனை செய்கிறோம் 1. சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்யும் பரிசுத்தரே கோடாகோடி தூதர்களால் துதிக்கபெரும் உன்னதரே 2. வெண்மையும் சிவப்பு மாணவரே பதினாயிரங்களில் சிறந்தவரே இந்திர நீல ரத்தினங்கள் அங்கம் நிறைந்த அழகுள்ளோரே 3. பொன் குத்துவிளக்குகளின் நடுவே நிலையங்கி தரித்த என் நேசரே வெண் பஞ்சை போன்ற பரிசுத்தரே நீதியின் சூரியன் என் இயேசுவே 4. ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பாவும் ஓமெகாவும் ஆனவரே மரித்தும் உயிரோடு இருப்பவரே மீண்டும் வேகம் வருபவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Devanae Makatthuva Raajanae Saenaiyin Athibarae Ummai Aaraadhanai Seykirom Ummai Aaraadhanai Seykirom (4) Vallamai Makatthuvam Makimaiyin Niraivae Aaraadhanai Seykirom 1. Saerakkootaa Oliyinilae Vaasam Seyyum Parisuttharae Kotaakoti Thoodharkalaal Thuthikkaperum Unnatharae 2. Venmaiyum Sivappu Maanavarae Pathinaayiranggalil Sirandhavarae Inthira Neela Ratthinanggal Anggam Niraindha Azhakullorae 3. Pon Kutthuvilakkugalin Natuvae Nilaiyangki Tharittha En Naesarae Ven Panjsai Pondra Parisuttharae Neethiyin Sooriyan En Yesuvae 4. Aathiyum Andhamum Aanavarae Alpaavum Omekaavum Aanavarae Maritthum Uyirotu Iruppavarae Meentum Vaegam Varubavarae