பாடல் #1489
என் ஆத்மா நண்பர் அவர் மிக சிறந்தவர்
🔤 En Aathmaa Nanpar Avar Miga Sirandhavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் ஆத்மா நண்பர் அவர் மிக சிறந்தவர் பட்சத்தோடு என்னில் அவர் அன்பு கூறுகிறார் அவரில்லாமல் வாழ்ந்திடேன் அவரில் என் அன்பு நிலைத்துதான் நிற்குதே என் காத்தாவே. 2. என் பெலவீனத்தையும் முற்றிலும் அறிவார் அவரில் சாயும் அழைப்பை நான் நாடுகிறேன்; வெளிச்சத்தின் நற் பாதையில் நடத்துவார் என்னை உம்மோடு நடக்கிறேன் என் கர்த்தாவே. 3. என் துன்ப துக்கங்களை அவரிடம் சொல்வேன் என மன ரம்மியங்களை அவரிடம் சொல்வேன் அவரே என் வழிகளை நன்கு கற்பிக்கிறார் உம்மோடு பேசுகிறேன் என் கர்த்தாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Aathmaa Nanpar Avar Miga Sirandhavar Patsatthotu Ennil Avar Anpu Koorukiraar Avarillaamal Vaazhnthitaen Avaril En Anpu Nilaitthuthaan Nirkuthae En Kaatthaavae. 2. En Pelaveenatthaiyum Murrilum Arivaar Avaril Saayum Azhaippai Naan Naatukiraen; Velicchatthin Nar Paathaiyil Natatthuvaar Ennai Ummotu Natakkiraen En Kartthaavae. 3. En Thunba Thukkanggalai Avaridam Solvaen Ena Mana Rammiyanggalai Avaridam Solvaen Avarae En Vazhigalai Nanku Karpikkiraar Ummotu Paesukiraen En Kartthaavae.