பாடல் #1486
என் ஆத்ம நேசரும் நீரே
🔤 En Aathma Naesarum Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்ம நேசரும் நீரே எனக்காக ஜீவன் தந்தீரே என் பாவங்கள் என் சாபங்கள் சிலுவையில் நீர் சுமந்தீரே ஆராதனை ஆராதனை அர்பணித்தேன் என்னையே பெலவீன நேரத்தில் என்னை பெலவானாய் மாற்றுகின்றீரே என் சோதனையில் என் வேதனையில் தாங்கினீர் உம் பெலத்தாலே என் வழிகளெல்லாம் உம்மை நினைத்தேன் உம் செயல்களை கண்டு வியந்தேன் என் அடைக்கலமே அதிசயமே அற்புத தேவனும் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aathma Naesarum Neerae Enakkaaga Jeevan Thantheerae En Paavanggal En Saabanggal Siluvaiyil Neer Sumantheerae Aaraadhanai Aaraadhanai Arpanitthaen Ennaiyae Pelaveena Naeratthil Ennai Pelavaanaay Maarrukinreerae En Sodhanaiyil En Vaedhanaiyil Thaangkineer Um Pelatthaalae En Vazhigalellaam Ummai Ninaitthaen Um Seyalkalai Kantu Viyanthaen En Ataikkalamae Athisayamae Arpudha Devanum Neerae