பாடல் #1480
என் ஆத்துமாவே என் உள்ளமே
🔤 En Aatthumaavae En Ullamae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே என் உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே என் உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்தரி அவர் செய்த நன்மை உதவிகளை என்றென்றும் மறவாதே -2 அவர் பரிசுத்தர் மகத்துவர் ஆத்துமாவின் நேசரே -2 வியாதியை எல்லாம் குணமாக்கினார் கர்த்தரை ஸ்தோத்தரி -2 அவரை போற்றுவோம் புகழுவோம் என்றும் நல்லவர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae En Ullamae Karttharai Sthotthari En Aatthumaavae En Ullamae Avar Naamatthai Sthotthari Avar Seytha Nanmai Udhavigalai Enrenrum Maravaathae -2 Avar Parisutthar Makatthuvar Aatthumaavin Naesarae -2 Viyaathiyai Ellaam Kunamaakkinaar Karttharai Sthotthari -2 Avarai Porruvom Pugazhuvom Enrum Nallavar -2