பாடல் #1475
கிருபாகரனே தோத்திரமையா
🔤 Kirupaagaranae Thotthiramaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபாகரனே தோத்திரமையா இயேசு கிருபாகரனே ஸ்தோத்திரமையா தோத்திரமையா, நித்ய தோத்திரமையா, என்றும் கீர்த்தனமையா, சங்கீர்த்தனமயா சர்வேசுரன், தரும சாகரனே, திரியேக பரா பரமே சுரனே. பரலோகணியே, படியோர் பிணியே, கருணாலயனார் திவ்ய மாமணியே. மூலாதிபாலா, மெய்நூலா, செங்கோலா, மனுவேலா, சீலா, அனுகூலா, கோலா, கலா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaagaranae Thotthiramaiyaa Yesu Kirupaagaranae Sthotthiramaiyaa Thotthiramaiyaa, Nithya Thotthiramaiyaa, Enrum Keertthanamaiyaa, Sangkeertthanamayaa Sarvaesuran, Tharuma Saagaranae, Thiriyaega Paraa Paramae Suranae. Paraloganiyae, Patiyor Piniyae, Karunaalayanaar Thivya Maamaniyae. Moolaathipaalaa, Meynoolaa, Sengkolaa, Manuvaelaa, Seelaa, Anukoolaa, Kolaa, Kalaa.