பாடல் #1474
என் ஆண்டவா மாலைநேரம்
🔤 En Aandavaa Maalainaeram
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆண்டவா மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சி என் ஆண்டவா தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ? என் ஆண்டவா சொல்லித்தாரும் தோற்றங்களின் நுட்பமெல்லாம் என் ஆண்டவா ஆற்றித்தேற்றும் காட்சி மூலம் ஏழை நெஞ்சை செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும் தம்முகங்கள் தரையில்விழ வீடு நோக்கும் மந்தைகளும் என் ஆண்டவா மாலைநேர அமைதியினைக் கிழிக்கும் நாதம் குயிலும் மயிலும் குருவிகளும் அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aandavaa Maalainaeram Ativaanam Thonrum Kaatsi En Aandavaa Thoodhanthaano Oviyamo Seykinraano? En Aandavaa Sollitthaarum Thortranggalin Nutpamellaam En Aandavaa Aarritthaerrum Kaatsi Moolam Aezhai Nenjsai Senggathirkal Sirakilpata Kootunokkum Paravaigalum Thammuganggal Tharaiyilvizha Veetu Nokkum Manthaigalum En Aandavaa Maalainaera Amaithiyinaik Kizhikkum Naadham Kuyilum Mayilum Kuruvigalum Anpaal Thammaith Thuthikkum Keedham