பாடல் #1470
என் அருமை ரட்சகா கண்ணோக்குமே
🔤 En Arumai Ratsakaa Kannokkumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் அருமை ரட்சகா! கண்ணோக்குமே! சம்பூரண ரட்சிப்பை நாடுகிறேன். என் பாவங்கள் யாவையும் வெறுக்கிறேன் நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன். வெண்மையாவேன் நான் வெண்மையாவேன் நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன். 2. என் அருமை ரட்சகா! இரங்குவீர் என் பாவமும் நீங்கச் சுத்தாங்கம் செய்வீர். உம் ரத்தமே கதி என்றண்டிக் கொண்டேன் நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன். 3. என் அருமை ரட்சகா! முற்றிலுமாய் வீண் க்ரியைகள் ஒழித்து நம்பிக்கையாய் நற்பாதத்தில் எந்தனைப் படைக்கிறேன். நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன். 4. என் அருமை ரட்சகா! தள்ளமாட்டீர் துர்க்குணத்தை மாற்றியே புதுப்பிப்பீர். எப்போதும் காப்பாற்றுவீர் நம்புகிறேன். நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Arumai Ratsakaa! Kannokkumae! Sampoorana Ratsippai Naatukiraen. En Paavanggal Yaavaiyum Verukkiraen Neer Kazhuvum! Muzhuthum Venmaiyaavaen. Venmaiyaavaen Naan Venmaiyaavaen Neer Kazhuvum! Muzhuthum Venmaiyaavaen. 2. En Arumai Ratsakaa! Irangkuveer En Paavamum Neenggach Sutthaanggam Seyveer. Um Ratthamae Kathi Endrantik Kontaen Neer Kazhuvum! Muzhuthum Venmaiyaavaen. 3. En Arumai Ratsakaa! Murrilumaay Veen Kriyaigal Ozhitthu Nampikkaiyaay Narpaadhatthil Endhanaip Pataikkiraen. Neer Kazhuvum! Muzhuthum Venmaiyaavaen. 4. En Arumai Ratsakaa! Thallamaatteer Thurkkunatthai Maarriyae Puthuppippeer. Eppothum Kaappaarruveer Nampukiraen. Neer Kazhuvum! Muzhuthum Venmaiyaavaen.