பாடல் #1467
எனையாளும் இயேசு நாதா
🔤 Enaiyaalum Yesu Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனையாளும் இயேசு நாதா துணையாக வாரும் தேவா படு பாவியான எம்மை பரிசுத்தமாக்கினீரே கணமேனும் உமது அன்பை மறவாத மனத்தைத் தாரும் இனிமேலும் உமது வழியில் எம்மை வழுவாது காத்துக் கொள்ளும் தாயின் கருவில் எம்மை-நீர் முன்னறிந்து கொண்டதாலே இன்றெம்மைச் சேர்த்துக் கொண்டீர் இறைநாமம் பாட வைத்தீர் நிறைவான ஆசி தந்து எமைக் காக்க வாரும் தேவா அன்பின் வழியைக் காட்டி அடைக்கலம் தந்ததாலே நன்றியோடு துதி செய்வோம் ஸ்தோத்திரங்கள் சொல்ல வந்தோம் மகிழ்வோடு உமது வழியில் களி கூர்ந்து நடந்து வந்தோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enaiyaalum Yesu Naathaa Thunaiyaaga Vaarum Thaevaa Patu Paaviyaana Emmai Parisutthamaakkineerae Kanamaenum Umathu Anpai Maravaadha Manatthaith Thaarum Inimaelum Umathu Vazhiyil Emmai Vazhuvaathu Kaatthuk Kollum Thaayin Karuvil Emmai-neer Munnarinthu Kondathaalae Inremmaich Saertthuk Konteer Irainaamam Paada Vaittheer Niraivaana Aasi Thanthu Emaik Kaakka Vaarum Thaevaa Anpin Vazhiyaik Kaatti Ataikkalam Thandhathaalae Nanriyotu Thuthi Seyvom Sthotthiranggal Solla Vanthom Makizhvotu Umathu Vazhiyil Kali Koornthu Natanthu Vanthom