பாடல் #1460
எனக்கொரு ஆசையுண்டு என்
🔤 Enakkoru Aasaiyuntu En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கொரு ஆசையுண்டு என் இயேசுவை காண வேண்டும் எனக்கொரு ஆவல் உண்டு நான் அவரோடு பேச வேண்டும் வையகமே வானகமே எனது ஆசை நிறைவேறுமா மலையும் காடும் சோலையும் அலைந்தோடும் கடலும் தேடினேன் காணேன் அவரை கதறி அழுதேன் கர்த்தரே வாரும் வாரும் என்றேன் கரம் ஒன்று என்னைத் தொட்டது என் கண்ணீரை மெதுவாய் துடைத்தது வேதம் தந்தேன் தினமும் அதிலே என்னை பார் என மொழிந்தது தினமும் வேதத்தில் காண்கிறேன் தேவாதி தேவனை துதிக்கின்றேன் ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன் ஜீவ தேவனை வாழ்த்துகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkoru Aasaiyuntu En Yesuvai Kaana Vaentum Enakkoru Aaval Untu Naan Avarotu Paesa Vaentum Vaiyakamae Vaanakamae Enathu Aasai Niraivaerumaa Malaiyum Kaatum Solaiyum Alainthotum Katalum Thaetinaen Kaanaen Avarai Kathari Azhuthaen Karttharae Vaarum Vaarum Enraen Karam Onru Ennaith Thottathu En Kanneerai Methuvaay Thutaitthathu Vaedham Thanthaen Thinamum Athilae Ennai Paar Ena Mozhindhathu Thinamum Vaedhatthil Kaankiraen Thaevaathi Devanai Thuthikkinraen Jebatthil Paesi Makizhukinraen Jeeva Devanai Vaazhtthukiraen