பாடல் #1457
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் தேவனே
🔤 Parisutthar Neer Parisutthar Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் தேவனே பரிசுத்தர் நீர் பரிசுத்தர் கர்த்தரே மூப்பர் தூதர் வணங்க உம் பிள்ளைகள் ஆராதிக்க பரிசுத்தர் நீர் பரிசுத்தர் தேவனே Holy, Holy, Holy are You Lord (2) Elders and Angels bow, Redeemed Worship You now Holy, Holy, Holy, are You Lord!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Neer Parisutthar Devanae Parisutthar Neer Parisutthar Karttharae Mooppar Thoodhar Vanangga Um Pillaigal Aaraathikka Parisutthar Neer Parisutthar Devanae Holy, Holy, Holy are You Lord (2) Elders and Angels bow, Redeemed Worship You now Holy, Holy, Holy, are You Lord!