பாடல் #1456
எனக்கின்பம் ஏதெனக் கேளு
🔤 Enakkinbam Aethenak Kaelu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன் என் பாரம் நீங்கிற்றே வம்பன் வந்தென்னை நோக்கி எங்கே நீங்கிற்றென்றால் தெம்பாய் நீங்கிற்றென்பேன் அதைக் கல்வாரியின் இரத்தத்தால் மூடியாச்சுதே அவை வானம் பூமிபோல நீங்கிற்றே அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே ஆமென்! சுத்தமானேன் அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார் என்பாரம் நீங்கிற்றே என் உள்ளம் பொங்கிற்றே பிசாசோடிப் போனான் அன்றே சுகமானேன் சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால் சீ போ நீங்கிற்றென்பேன் நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார் நேசர் சுகம் தந்தார் எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம் வாழ்வேன் அப்போதென் பாக்கியமாம் தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன் ஆஹா பேரின்பமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkinbam Aethenak Kaelu Naan Kaaranam Solvaen En Paaram Neengkirrae Vamban Vanthennai Nokki Engkae Neengkirrenraal Thempaay Neengkirrenpaen Athaik Kalvaariyin Ratthatthaal Mootiyaachsuthae Avai Vaanam Poomipola Neengkirrae Anbar Marathik Katalullae Aazhndhathu Nanrae Aamen! Sutthamaanaen Anroru Naalil Yesu En Ullatthil Vanthaar Enpaaram Neengkirrae En Ullam Pongkirrae Pisaasotip Ponaan Anrae Sugamaanaen Saatthaan Ennidam Vanthu Santhaega Moottinaal See Po Neengkirrenpaen Nee Thunbatthul Aakkittaay En Yesennai Meettaar Naesar Sugam Thanthaar Eppothum Naesarudan En Naalellaam Vaazhvaen Appothen Paakkiyamaam Thappaathu Paattuppaati Jepitthup Porruvaen Aahaa Paerinbamae!