பாடல் #145
விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
🔤 Vinnin Maindhanae Mannulakil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணின் மைந்தனே மண்ணுலகில் எனக்காக பிறந்தீரே தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் எனக்காக பிறந்தீரே -2 கொண்டாடுவேன் உம் வருகையை துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2) 1.மகிமையின் தேவன் பிறந்தார் - நான் மகிமையின் சாயல் பெற்றிட உன்னதர் இயேசு பிறந்தார் - நான் உயிரோடு எழுந்திட - (2) கொண்டாடுவேன் உம் வருகையை துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2) 2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம் இயேசுவை காட்டிக் கொடுத்ததே மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட இயேசு பிறந்தாரே - (2) கொண்டாடுவேன் உம் வருகையை துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnin Maindhanae Mannulakil Enakkaaga Pirantheerae Thaevaroobamaay Anpin Pillaiyaay Enakkaaga Pirantheerae -2 Kontaatuvaen Um Varukaiyai Thuthitthituvaen Uyir Ullavarai -(2) 1.makimaiyin Devan Piranthaar - Naan Makimaiyin Saayal Perrida Unnathar Yesu Piranthaar - Naan Uyirotu Ezhunthida - (2) Kontaatuvaen Um Varukaiyai Thuthitthituvaen Uyir Ullavarai -(2) 2.vaanatthil Thonriya Natsatthiram Yesuvai Kaattik Kotutthathae Maeypparkal Saasthirigal Paninthida Yesu Piranthaarae - (2) Kontaatuvaen Um Varukaiyai Thuthitthituvaen Uyir Ullavarai -(2)