பாடல் #1446
எந்தன் வாழ்விலே நீர் செய்த
🔤 Endhan Vaazhvilae Neer Seytha
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் வாழ்விலே நீர் செய்த நன்மைகள் எத்தனை எத்தனையோ... - 2 அவை எத்தனை எத்தனையோ... - 2 எண்ணி எண்ணி துதிப்பேன் எப்பொழுதும் துதிப்பேன்... - 2 இயேசு ராஜனையே என்றென்றும் துதிப்பேன்...- 2 ஓயாமல் துதிப்பேன் உன்னதரை துதிப்பேன்... - 2 இராஜாதி இராஜன் இயேசுவை துதிப்பேன்... - 2 தூயவரே தூயவரே உம்மையே துதிப்பேன்... - 2 தூய மனம் வேண்டி உம்மையே துதிப்பேன்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Vaazhvilae Neer Seytha Nanmaigal Etthanai Etthanaiyo... - 2 Avai Etthanai Etthanaiyo... - 2 Enni Enni Thuthippaen Eppozhuthum Thuthippaen... - 2 Yesu Raajanaiyae Enrenrum Thuthippaen...- 2 Oyaamal Thuthippaen Unnatharai Thuthippaen... - 2 Iraajaathi Iraajan Yesuvai Thuthippaen... - 2 Thooyavarae Thooyavarae Ummaiyae Thuthippaen... - 2 Thooya Manam Vaenti Ummaiyae Thuthippaen... - 2