பாடல் #1444
எந்தன் மீட்பரே
🔤 Endhan Meetparae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் மீட்பரே எந்தன் கன்மலையே நான் உயிரோடிருக்கும் மட்டும் என் இயேசுவின் புகழ் பாடுவேன்... எளியவன் என் மீது இரக்கம் வைத்தீர் என்னையும் உமக்கென்று தெரிந்து கொண்டீர் எனக்கொரு புதுவாழ்வை கொடுத்து விட்டீர் எனக்காக யாவும் செய்து முடித்தீர் - நான் உயிரோடிருக்கு மட்டும் சகலத்தையும் செய்ய வல்லவரே - நீர் செய்ய நினைத்தது தடைபடாது சத்திய வாழ்வை அறிய செய்தீர் நித்திய பாதையில் நடத்துகின்றீர் - நான் உயிரோடிருக்கு மட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Meetparae Endhan Kanmalaiyae Naan Uyirotirukkum Mattum En Yesuvin Pugazh Paatuvaen... Eliyavan En Meethu Irakkam Vaittheer Ennaiyum Umakkenru Therinthu Konteer Enakkoru Puthuvaazhvai Kotutthu Vitteer Enakkaaga Yaavum Seythu Mutittheer - Naan Uyirotirukku Mattum Sakalatthaiyum Seyya Vallavarae - Neer Seyya Ninaitthathu Thataibataathu Satthiya Vaazhvai Ariya Seytheer Nitthiya Paathaiyil Natatthukinreer - Naan Uyirotirukku Mattum